பெட்ரோல் டீசல் விற்றதால் சம்பாதித்த 4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் […]
