இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, “தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகிற்கே உதவியாக இருக்க போகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் […]
