பங்களாதேஷ் நாட்டுக்கு சென்ற பிரித்தானிய குடும்பத்தினருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விவகாரத்தில் 3-வது நபர் உயிரிழந்துள்ளார். Cardiff-ஐ சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர் 2 மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு Sylhet எனும் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச்சென்ற குடும்பத்தினர் சுயநினைவை இழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul […]
