Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ரானேவுக்கு சொந்தமான பங்களா…. ” ரூ. 10 லட்சம் அபராதத்துடன் இடிக்க உத்தரவு” மும்பை கோர்ட் அதிரடி….!!!!

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நாராயணன் ரானே இருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களா கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ஒழுங்கு படுத்த கோரி மாநகராட்சியிடம் மத்திய அமைச்சரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் மறுத்த நிலையில், 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு பங்களாவில்… போதையில் ஆட்டம் போட்ட பிரபல நடிகைகள்… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

நாசிக்கில் நள்ளிரவில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் இருந்து 22 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் சுற்றுலா பகுதியான நாசிக் என்ற பகுதியில் ஒரு பங்களா வீட்டில் போதை விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்றிருந்தபோது அங்கு அதிக சத்தத்துடன் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டிற்குள் நுழைந்து அனைவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தபோது […]

Categories

Tech |