பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பங்களதேஷின் டாக்காவில் உள்ள சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ஆம் தேதி அன்று சுமார் 50 பயணிகளுடன் படம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த படகின் மீது மோதியது. இந்த நிலையில் படகின் மீது கப்பல் மோதியதில் வேகத்தில் படகில் முன்பகுதி கப்பலில் […]
