தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா சில நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியதால் மக்கள் அச்சமின்றி இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா மீண்டும் படை எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் திரை பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் அமீர்கான், மாதவன் உள்ளிட்டோருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அவர் […]
