பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்திற்கு ரூ.1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. முஸ்லிம்களின் புனிதமான பண்டிகைகளில் தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஆட்டு இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக முஸ்லிம்கள் வழங்குவார்கள். இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு […]
