திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் […]
