கோவிலை திறக்க வலியுறுத்தி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி சௌராஷ்டிரா தெருவில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பால்குடம் எடுத்து சாமி கும்பிட வந்த ஒரு தரப்பினர் கோவில் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த பக்தர்கள் அறந்தாங்கி எம்.ஜி.ஆர் சிலை அருகில் அமர்ந்து கோவிலை திறக்க வலியுறுத்தி சாலை […]
