Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் வழியில்….. 3,000 அடி உயர மலைக்குன்றில் காட்சி புரியும் ஏழுமலையான்….. மாலை அணிவித்து பக்தர்கள் பரவசம்….!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், திருப்பதியில் முன்பு நிறுத்தப்பட்ட அனைத்து விதமான பூஜைகள் மற்றும் பண்டிகைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள ஒரு மலை குன்றின் மேல் ஏழுமலையானின் உருவம் தெரிவதாக சில பக்தர்கள் கூறுகிறார்கள்‌. இந்த மலைக்குன்றானது 3000 […]

Categories
தேசிய செய்திகள்

சாமியோ சரணம் ஐயப்பா…! நாளை முதல் நடை திறப்பு…. பக்தர்கள் பரவசம்…!!!!

சபரிமலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் நாளை முதல் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா – மணியடித்து, மண்டியிட்டு, பூஜை செய்த யானைகள்…!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவின் யானைகள் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உதகை  தெப்பக்காடு யானைகள்  முகாமில் 25 கும்கி யானைகள் இரண்டு குட்டி யானைகள் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா நாளான இன்று அனைத்து யானைகளையும் மாயாற்றில் குளிக்க வைத்து அலங்கரித்த பாகங்கள் முகாமுக்கு அழைத்து வந்து வரிசையில் அணிவகுத்து நிறுத்தினர். கிருஷ்ணா, மசினி என்ற இரு கும்கி யானைகள் விநாயகர் கோவிலில் மணி அடித்தும் […]

Categories

Tech |