திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய விழா நடைபெற உள்ளது. வருகின்ற 13 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை மட்டும் முக்கிய விஐபி பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரும் விஐபி பக்தர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று மற்றும் 48 மணி நேரத்துக்கு முன் எடுத்த கொரோனா […]
