மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் […]
