குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் […]
