Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…… பக்கத்து வீட்டு வாலிபர் மீது வழக்கு….. பெரும் அதிர்ச்சி….!!!

குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த வாலிபர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபர் திவ்யாவை தொடர்ந்து துன்புறுத்துவதாக திவ்யாவின் பெற்றோர் போலீசில் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்டு டிவிய கொஞ்சம் சரி பண்ணி குடுங்க அங்கிள்”…. பக்கத்து வீட்டுக்காரரால்… 6 வயது சிறுமி நேர்ந்த கொடுமை….!!!

மும்பை மாவட்டத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளார். வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லாததால் இரண்டு குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அதுவுமில்லாமல் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் குழந்தைகள் வீட்டிலேயே டிவி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் […]

Categories

Tech |