சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு […]
