ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]
