பூமியில் பகுதி சந்திர கிரகணம் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி அன்று ஏற்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு உள்ளிட்ட மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நாள் ஆகும். இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி நாள் அன்று ஏற்படும். அதன்படி பூமி நிலவின் மீது விழக்கூடிய சூரிய ஒளியை பகுதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் எனவும், பூமி நிலவின் மீது விழக்கூடிய […]
