கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் நாளை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை முதல் மதியம் வரையிலும், மாலையிலும் மின்தடை ஏற்பட இருக்கின்றது.இந்நிலையில் மின்தடை ஏற்பட இருக்கின்ற பகுதிகள் பற்றிய தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டு இருக்கின்றது. பொள்ளாச்சி துணை மின் நிலையம்: சமத்தூர் மற்றும் கோமங்கலம்புத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மே 19 மாதாந்திர பணி நடக்கவுள்ளதால்அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]
