பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு […]
