சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 […]
