இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 […]
