தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]
