பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள சாலையில் அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது நடிகர் நானி, லாரன்ஸ், விஷால் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் போன்றோர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார். இவர் தற்போது எதற்காக போராட்டம் நடத்தினார் என்ற காரணத்தை உருக்கமாக கூறியுள்ளார். நடிகை சகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ ரெட்டி தான் போராட்டம் நடத்தியதற்கான காரணம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, […]
