இட்லி உப்புமா பற்றிய ரகசியத்தை நடிகை தேவயானி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக 90’s கிட் காலத்தில் வளம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை, சூரிய வம்சம், நீ வருவாய் என உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு […]
