பிரபல பாலிவுட் நடிகை, நடிகர் ரன்பீர் கபூர் குறித்து கூறியது பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு பொருளாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் அண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது அவர் கூறியுள்ளதாவது, பள்ளிப்பருவ நாட்களில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தீவிர ரசிகை. மேலும் அவர் எனது க்ரஷ். சொந்த ஊரில் ஸ்கூட்டியில் சென்ற பொழுது ரன்பீர் கபூரின் பேனரை பார்த்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. […]
