கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வெற்றிலை, மாலை மற்றும் பட்டு என பூஜைக்கு உகந்த பொருட்களை வாங்கி அம்மனுக்கு யோகி பாபு கொடுத்தார். இதை வாங்கிக் கொண்ட பூசாரிகள் அவருக்கு அருட்பிரசாதத்தை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உவரியில் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்து கொண்ட யோகி பாபு […]
