மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, தற்போது பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அம்மாநில அரசு, கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரடங்கை அமல்படுத்தியது. அதில் அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் பகல் […]
