இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ,பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி, ஜூன் 16 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2014 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் […]
