இந்திய மகளிர் அணி முதல்முறையாக இந்த ஆண்டு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக முதன்முறையாக விளையாட உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பெர்த்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிர்தி மந்தனா, நேற்று அளித்த பேட்டி ஒன்றில் […]
