Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்…. வீடு புகுந்து ரவுடிகள் அட்டூழியம்…. தாய் மகளுக்கு அரிவாள் வெட்டு….!!

பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பகலில் தூங்குவது நல்லதா..? கெட்டதா”..? வாங்க பாக்கலாம்..!!

பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து எழும்பொழுது தடுமாற்றம் ஏற்படும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உணவு சாப்பிடுவதற்கு முன்… இதை கட்டாயம் சாப்பிடுங்கள்..!!

பகலில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கட்டாயம் நாம் இந்த ஜூஸை சாப்பிட வேண்டும். பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதால் உடல் பருமன் நீங்கும். வயிறு செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க […]

Categories

Tech |