பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்குவதனால் உடல் எடை அதிகரிக்கும், உடலின் செயல்பாடுகள் மாறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை மூன்று […]
