Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நைட்ல தான புடிப்பிங்க… நாங்க பகல்ல கொண்டாடுவோம்… என்ன பண்ணுவீங்க… கெத்து காட்டிய இளைஞர்கள்…!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]

Categories

Tech |