பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா என்பதை குறித்து ஆய்வுக்கூறும் தகவல் பற்றி தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து […]
