மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காதலுக்கு உதவி கேட்டதற்கு கமிஷனர் சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக அமிதாப் குப்தா என்பவர் பணியாற்றி வருகிறார். மக்களிடம் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களின் குறைகளை கேட்டு அவ்வப்போது அதற்கான பதிலையும் ட்விட்டர் நேரலை மூலம் அளித்து வந்துள்ளார் .இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு தலைக்கவசம் பயன்பாடு பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை அவை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் […]
