ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள “நோ என்ட்ரி” திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அழகு கார்த்திக் இயக்கத்தில் அஜீஸ் இசையமைப்பில் ஸ்ரீதர் தயாரிப்பில் ஆண்ட்ரியா, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெய்ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோ என்ட்ரி. அடர்ந்த காட்டின் நடுவில் கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகளை இத்திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். படத்தின் […]
