நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கு கோரி உலக சுகாதார அமைப்பிடம் இந்தியாவின் சீரம் நிறுவனம் மனு கொடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்துதான் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தடுப்பூசி 90 சதவீதம் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது என கடந்த ஜூன் மாதம் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நோவோவேக்ஸ் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக அனுமதி கேட்டு உலக சுகாதார […]
