கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம் என சீரம் இந்தியா தலைவர் அறிவித்துள்ளார். இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, கடந்த மார்ச் மாதம் 9ந்தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. இது குறித்து சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதர் பூனவாலா கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நோவோவாக்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது […]
