இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் தங்களது தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்க கோரி அமெரிக்காவைச் சேர்ந்த நோவாக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை விட பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நோவாவாக்ஸ் தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நோவாவாக்ஸ் தடுப்பூசியின் பரிசோதனைச் தற்போது முடிவுக்கு வர இருப்பதால் முதலில் அந்த நிறுவனம் தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசிக்கு […]
