அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாக்ஸ் கொரனோ தடுப்பூசி மருந்து நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 17 வயது சிறார் பங்கேற்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. மருந்து பரிசோதனை விதிகளின்படி ஏற்கனவே 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை என்பது 3ஆவது ட்ரையல் முடிந்துவிட்ட நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் […]
