உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார் . ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதிச்சுற்று உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் துரின் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் […]
