ஜெர்மன் அதிகாரிகள் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பரவி வருவதால், கோழி மாமிசத்தை மக்கள் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் ஆறு மாகாணங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் கோழி இறைச்சியில் பரவும் சால்மோனெல்லா கிருமித்தொற்று குறித்து ராபர்ட் கோச் நிறுவனம் முதல் பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வரை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கிருமி இறைச்சியை சரியான […]
