Categories
ஆன்மிகம் இந்து

தீராத நோய்கள் தீரும், பாவங்கள் விலகும்… திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம்….!!!

தீராத நோய்கள் தீரும், பாவங்கள் விலகும் போன்ற நன்மைகளை தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.  சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம் உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் . 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ […]

Categories

Tech |