பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயாளிகள், மற்ற நாடுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானிய நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் ,வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோன்று பிரான்ஸ் நாட்டிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து காணப்படுவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகின்றது. இனி வரும் வாரங்களில் தோற்றாது அதிகமாக காணப்படும் என்பதால் நோயாளிகள் […]
