கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி விரிந்துள்ளது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் பலத்த கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை […]
