கொரோனா பதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியடையவைக்கிறது. சீனாவில் தொடங்கி கடந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அனைவரும் சமூகவிலைகலை கடைபிடிக்கும் கட்டாயத்தில் ஊரடங்கில் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஊரடங்கு தனிமைப்படுத்தலால் மனநிலை பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளில் […]
