அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் 1 முதல் +2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நீலகிரியில் தொடக்க, நடுநிலை. மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் படிக்க […]
