Categories
மாநில செய்திகள்

“அச்சுப் பிழையுடன் வந்த புதிய 50 ரூபாய் நோட்டு”….. இது செல்லுமா?…. குழப்பத்தில் மக்கள்….!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 50 ரூபாய் புதிய கட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஒரு நோட்டில் மட்டும் காந்தியின் படத்திற்கு மேல் கருப்பு நிறம் மை அச்சாகி உள்ளது. இதேபோல காந்தி படத்தின் கீழ் ரூபாய் நோட்டின் மேல் குறியீடு இருந்தது. ஏற்கனவே ஒரு பத்து ரூபாய் நோட்டு இவரிடம் இதுபோல இருப்பதாக தெரிவித்த சம்பத் இரண்டு நோட்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அதனை வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காசு வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்துடுமா வரும”…. இணையத்தை கலக்கும் பிரபுதேவாவின் விழிப்புணர்வு பாடல் …!!

தேர்தல் குறித்து பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும், முக்கிய அதிகாரிகளும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பிரபல நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான பிரபுதேவா […]

Categories

Tech |