ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் விளைவாக ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் நோட்டா அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து ஆர்வம் காட்டி வருகிறது. பின்லாந்தில் 30 சதவீதம் மக்கள் மட்டுமே உக்ரைன் போருக்கு முன்னதாக நோட்டாவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் […]
