பூஜா ஹெக்டேவை வைத்து ஆச்சாரியா திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளை செய்வதாக திட்டமிட்டுள்ளார் ராம்சரண். பிரபல நடிகையான காஜல் அகர்வால் பழனி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் “ஆச்சாரியா” திரைப்படத்தின் ராம்சரண், சிரஞ்சீவி, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாக […]
