காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். 92 வயது உடைய அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்துள்ளார். மேலும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். பின்னர் தொடர்ச்சியாக கட்சி பணிகளில் ஈடுபட்டு, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றோருடன் நட்புக் […]
